1 நாளாகமம் 24:3 தமிழ்

3 தாவீது சாதோக்கைக்கொண்டு எலெயாசாரின் புத்திரரையும், அகிமெலேக்கைக்கொண்டு இத்தாமாரின் புத்திரரையும் அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்துக்கு முறைப்படி அவர்களை வகுத்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 24

காண்க 1 நாளாகமம் 24:3 சூழலில்