1 நாளாகமம் 24:5 தமிழ்

5 எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களை வகுத்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 24

காண்க 1 நாளாகமம் 24:5 சூழலில்