1 நாளாகமம் 25:5 தமிழ்

5 இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 25

காண்க 1 நாளாகமம் 25:5 சூழலில்