1 நாளாகமம் 26:10 தமிழ்

10 மெராரியின் புத்திரரில் ஓசா என்பவனுடைய குமாரர்கள்: சிம்ரி என்னும் தலைமையானவன்; இவன் மூத்தவனாயிராவிட்டாலும் இவன் தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 26

காண்க 1 நாளாகமம் 26:10 சூழலில்