1 நாளாகமம் 26:14 தமிழ்

14 கீழ்ப்புறத்திற்குச் செலேமியாவுக்குச் சீட்டு விழுந்தது; விவேகமுள்ள யோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவன் குமாரனுக்குச் சீட்டுப் போட்டபோது, அவன் சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 26

காண்க 1 நாளாகமம் 26:14 சூழலில்