1 நாளாகமம் 26:25 தமிழ்

25 எலியேசர் மூலமாய் அவனுக்கு இருந்த சகோதரரானவர்கள், இவன் குமாரன் ரெகபியாவும், இவன் குமாரன் எஷாயாவும், இவன் குமாரன் யோராமும், இவன் குமாரன் சிக்கிரியும், இவன் குமாரன் செலோமித்துமே.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 26

காண்க 1 நாளாகமம் 26:25 சூழலில்