1 நாளாகமம் 27:15 தமிழ்

15 பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் சேனாபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 27

காண்க 1 நாளாகமம் 27:15 சூழலில்