1 நாளாகமம் 27:23 தமிழ்

23 இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள் அத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால், தாவீது இருபது வயதுமுதல் அதற்குக் கீழ்ப்பட்டவர்களின் இலக்கத்தைத் தொகையேற்றவில்லை.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 27

காண்க 1 நாளாகமம் 27:23 சூழலில்