1 நாளாகமம் 27:25 தமிழ்

25 ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் குமாரன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் துருக்கங்களிலுமுள்ள நிலத்தின் வருமான பண்டகசாலைகளின்மேல் உசியாவின் குமாரன் யோனத்தானும்,

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 27

காண்க 1 நாளாகமம் 27:25 சூழலில்