1 நாளாகமம் 28:11 தமிழ்

11 தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானமும் இருக்கவேண்டிய மாதிரியையும்,

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 28

காண்க 1 நாளாகமம் 28:11 சூழலில்