1 நாளாகமம் 28:17 தமிழ்

17 முள்குறடுகளுக்கும் கலங்களுக்கும் தட்டுகளுக்கும் வேண்டிய பசும்பொன்னையும், பொன் கிண்ணிகளில் ஒவ்வொரு கிண்ணிக்கும் நிறையின்படி வேண்டியதையும், வெள்ளிக்கிண்ணிகளில் ஒவ்வொரு கிண்ணிக்கும் நிறையின்படி வேண்டியதையும்,

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 28

காண்க 1 நாளாகமம் 28:17 சூழலில்