1 நாளாகமம் 29:11 தமிழ்

11 கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர், எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 29

காண்க 1 நாளாகமம் 29:11 சூழலில்