1 நாளாகமம் 4:22 தமிழ்

22 யோக்கீமும், கோசேபாவின் மனுஷரும், மோவாபியரை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் பூர்வகாலத்தின் செய்திகள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 4

காண்க 1 நாளாகமம் 4:22 சூழலில்