1 நாளாகமம் 4:4 தமிழ்

4 கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 4

காண்க 1 நாளாகமம் 4:4 சூழலில்