1 நாளாகமம் 5:18 தமிழ்

18 ரூபன் புத்திரரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில்லெய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க சேவகர் நாற்பத்துநாலாயிரத்து எழுநூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 5

காண்க 1 நாளாகமம் 5:18 சூழலில்