1 நாளாகமம் 5:21 தமிழ்

21 அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதினாயிரும் ஒட்டகங்களையும், இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனுஷரில் லட்சம்பேர்களையும் பிடித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 5

காண்க 1 நாளாகமம் 5:21 சூழலில்