1 நாளாகமம் 5:24 தமிழ்

24 அவர்கள் தங்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவராகிய ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் என்பவர்கள் பராக்கிரம வீரரான மனுஷரும் பேர்பெற்ற தலைவருமாயிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 5

காண்க 1 நாளாகமம் 5:24 சூழலில்