1 நாளாகமம் 5:8 தமிழ்

8 யோவேலின் மகனாகிய சேமாவுக்குப் பிறந்த ஆசாசின் குமாரன் பேலாவும்; இவன் சந்ததியார் ஆரோவேரிலும், நேபோமட்டும், பாகால்மெயோன்மட்டும் வாசம்பண்ணினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 5

காண்க 1 நாளாகமம் 5:8 சூழலில்