1 நாளாகமம் 6:10 தமிழ்

10 யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணிவிடையைச் செய்தவன் இவன்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 6

காண்க 1 நாளாகமம் 6:10 சூழலில்