1 நாளாகமம் 6:15 தமிழ்

15 கர்த்தர் நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதா ஜனங்களையும் எருசலேமியரையும் சிறைபிடித்துக்கொண்டுபோகச் செய்தபோது யோசதாக்கும் சிறைப்பட்டுப்போனான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 6

காண்க 1 நாளாகமம் 6:15 சூழலில்