1 நாளாகமம் 6:36 தமிழ்

36 இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் அசரியாவின் குமாரன்; இவன் செப்பனியாவின் குமாரன்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 6

காண்க 1 நாளாகமம் 6:36 சூழலில்