44 மெராரியின் புத்திரராகிய இவர்களுடைய சகோதரர் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏதான் என்பவன் கிஷியின் குமாரன்; இவன் அப்தியின் குமாரன்; இவன் மல்லூகின் குமாரன்.
முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 6
காண்க 1 நாளாகமம் 6:44 சூழலில்