1 நாளாகமம் 6:63 தமிழ்

63 மெராரியின் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் விழுந்த சீட்டின்படி பன்னிரண்டு பட்டணங்கள் இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 6

காண்க 1 நாளாகமம் 6:63 சூழலில்