20 எப்பிராயீமின் குமாரரில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய குமாரன் பேரேத்; இவனுடைய குமாரன் தாகாத்; இவனுடைய குமாரன் எலாதா; இவனுடைய குமாரன் தாகாத்.
முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 7
காண்க 1 நாளாகமம் 7:20 சூழலில்