3 ஊசியின் குமாரரில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் குமாரர், மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவராயிருந்தார்கள்.
முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 7
காண்க 1 நாளாகமம் 7:3 சூழலில்