1 நாளாகமம் 7:33 தமிழ்

33 யப்லேத்தின் குமாரர், பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் குமாரர்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 7

காண்க 1 நாளாகமம் 7:33 சூழலில்