1 நாளாகமம் 8:36 தமிழ்

36 ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 8

காண்க 1 நாளாகமம் 8:36 சூழலில்