1 நாளாகமம் 8:40 தமிழ்

40 ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பெளத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 8

காண்க 1 நாளாகமம் 8:40 சூழலில்