1 நாளாகமம் 9:32 தமிழ்

32 அவர்கள் சகோதரராகிய கோகாத்தியரின் புத்திரரில் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் சமுகத்து அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 9

காண்க 1 நாளாகமம் 9:32 சூழலில்