1 நாளாகமம் 9:39 தமிழ்

39 நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசுவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 9

காண்க 1 நாளாகமம் 9:39 சூழலில்