2 சாமுவேல் 1:13 தமிழ்

13 தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய ஜாதியானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 1

காண்க 2 சாமுவேல் 1:13 சூழலில்