2 சாமுவேல் 1:2 தமிழ்

2 மூன்றாம் நாளிலே ஒரு மனுஷன் சவுலின் பாளயத்திலிருந்து புறப்பட்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தன் தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, தாவீதினிடத்தில் வந்து, தரையிலே விழுந்து வணங்கினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 1

காண்க 2 சாமுவேல் 1:2 சூழலில்