2 சாமுவேல் 1:6 தமிழ்

6 அந்த வாலிபன்: நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்துகொண்டிருந்தார்; இரதங்களும் குதிரை வீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 1

காண்க 2 சாமுவேல் 1:6 சூழலில்