2 சாமுவேல் 1:9 தமிழ்

9 அவர் என்னை நோக்கி: நீ என்னண்டையில் கிட்டவந்து நின்று, என்னைக் கொன்றுபோடு; என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாயிருக்கிறது என்றார்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 1

காண்க 2 சாமுவேல் 1:9 சூழலில்