2 சாமுவேல் 10:13 தமிழ்

13 யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியர்மேல் யுத்தம்பண்ணக் கிட்டினார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 10

காண்க 2 சாமுவேல் 10:13 சூழலில்