2 சாமுவேல் 11:24 தமிழ்

24 அப்பொழுது வில்வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின்மேல் எய்ததினால், ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள்; உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 11

காண்க 2 சாமுவேல் 11:24 சூழலில்