2 சாமுவேல் 11:6 தமிழ்

6 அப்பொழுது தாவீது: ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 11

காண்க 2 சாமுவேல் 11:6 சூழலில்