2 சாமுவேல் 12:1 தமிழ்

1 கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 12

காண்க 2 சாமுவேல் 12:1 சூழலில்