2 சாமுவேல் 13:27 தமிழ்

27 அப்சலோம் பின்னையும் அவனை வருந்திக் கேட்டுக்கொண்டபடியினால், அவன் அம்னோனையும், ராஜாவின் குமாரர் அனைவரையும் அவனோடே போகவிட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 13

காண்க 2 சாமுவேல் 13:27 சூழலில்