2 சாமுவேல் 13:29 தமிழ்

29 அப்சலோம் கற்பித்தபடியே அப்சலோமின் வேலைக்காரர் அம்னோனுக்குச் செய்தார்கள்; அப்பொழுது ராஜகுமாரர் எல்லாரும் எழுந்திருந்து, அவரவர் தம் தம் கோவேறு கழுதையின்மேல் ஏறி ஓடிப்போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 13

காண்க 2 சாமுவேல் 13:29 சூழலில்