2 சாமுவேல் 14:14 தமிழ்

14 நாம் மரிப்பது நிச்சயம், திரும்பச் சேர்க்கக்கூடாதபடிக்கு, தரையிலே சுவறுகிற தண்ணீரைப்போல் இருக்கிறோம்; தேவன் ஜீவனை எடுத்துக்கொள்ளாமல், துரத்துண்டவன் முற்றிலும் தம்மை விட்டு விலக்கப்படாதிருக்கும் நினைவுகளை நினைக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 14

காண்க 2 சாமுவேல் 14:14 சூழலில்