2 சாமுவேல் 14:26 தமிழ்

26 அவன் தன் தலைமயிர் தனக்குப் பாரமாயிருப்பதினால் வருஷாந்தரம் சிரைத்துக்கொள்ளுவான்; சிரைக்கும்போது, அவன் தலைமயிர் ராஜாவுடைய நிறையின்படி இருநூறு சேக்கல் நிறையாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 14

காண்க 2 சாமுவேல் 14:26 சூழலில்