2 சாமுவேல் 14:6 தமிழ்

6 உமது அடியாளுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் இருவரும் வெளியிலே சண்டைபண்ணி, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியினால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுபோட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 14

காண்க 2 சாமுவேல் 14:6 சூழலில்