2 சாமுவேல் 15:25 தமிழ்

25 ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 15

காண்க 2 சாமுவேல் 15:25 சூழலில்