2 சாமுவேல் 15:3 தமிழ்

3 அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது; ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 15

காண்க 2 சாமுவேல் 15:3 சூழலில்