2 சாமுவேல் 15:6 தமிழ்

6 இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 15

காண்க 2 சாமுவேல் 15:6 சூழலில்