2 சாமுவேல் 15:8 தமிழ்

8 கர்த்தர் என்னை எருசலேமுக்குத் திரும்பி வரப்பண்ணினால், கர்த்தருக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியானாகிய நான் சீரியா தேசத்தில் கேசூரிலே குடியிருக்கும்போது, பொருத்தனை பண்ணினேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 15

காண்க 2 சாமுவேல் 15:8 சூழலில்