2 சாமுவேல் 17:6 தமிழ்

6 ஊசாய் அப்சலோமிடத்தில் வந்தபோது, அப்சலோம் அவனைப் பார்த்து: இந்தப்பிரகாரமாக அகிப்தோப்பேல் சொன்னான்; அவன் வார்த்தையின்படி செய்வோமா? அல்லவென்றால், நீ சொல் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 17

காண்க 2 சாமுவேல் 17:6 சூழலில்