2 சாமுவேல் 18:19 தமிழ்

19 சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 18

காண்க 2 சாமுவேல் 18:19 சூழலில்