2 சாமுவேல் 18:7 தமிழ்

7 அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சேவகருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அங்கே அன்றையதினம் இருபதினாயிரம்பேர் மடியத்தக்கதாக பெரிய சங்காரம் உண்டாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 18

காண்க 2 சாமுவேல் 18:7 சூழலில்